மானிடர் இயேசுவை அறிந்திடவே
உள்ளத்தில் பாரம் கொள்வோம்
அதற்காய் அவர் சாயலில் தினம் வளர
நம்மையே அர்ப்பணிப்போம்
1.
திரி அதில் பிழம்பாய் எரிந்திடுவோம்
தீபத்தில் எண்ணெயாய்க் கரைந்திடுவோம்
உருகிடும் மெழுகாய் உலகுக்கு ஒளியாய்
ஊக்கமாய் ஜொலித்திடுவோம்
நம்மையே தந்திடுவோம் .. இந்த – மானிடர்
2.
மீட்பின் செய்தியை விரைவு செய்வோம்
மீட்பரின் தியாக சிந்தை கொள்வோம்
உணர்வின் சாரமாய் உலகுக்கு உப்பாய்
கரைந்தே பலனளிப்போம்
கிறிஸ்துவின் சாயலாவோம் .. இந்த – மானிடர்
manitar iyesuvai arinththitave
ullaththil baram kolvom
adharkay avar sayalil thinam valara
nammaiye arbpanippom
1.
thiri athil bizhambay erinththiduveாm
dhapaththil enneyayk karainththiduveாm
urukidum mezhukay ulakukku oliyay
uukkamay joliththiduvom
nammaiye dhanththiduvom .. inthdha – manitar
2.
meedbin seythiyai viraivu seyvom
madparin thiyaka sinththai kolvom
unarvin saramay ulakukku ubbay
karainththe palanalippom
kiristhuvin sayalavom .. inthdha – manitar